மொழியோவியங்கள்!



வா

ர்த்தைகளால் கூடு கட்டி
மௌனங்களால் அடைகாப்போம்
நம் காதலை!





யோகா செய்வது எப்படி?

பத்மாசனம்



நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின்

மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து

உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க

வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது

பழக பழக சரியாகிவிடும்.

ஏன் யோகாசனம் செய்யவேண்டும்?


o  இன்றைய கணினி உலகில் அனைவரும் உடற்பயிற்சி என்பதே

மறந்து விட்டன "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட

ஆசை வரும்" என்பது போல் நமக்கு நோய் என்று வந்து

மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.

யோகாவின் வரலாறு.

வரலாறு


5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிர்ஷி தியான

முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம்

என்பது அந்த காலத்தில் வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள்

பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள்

மௌனத்தின் அர்த்தம்.

தென்றலுக்குள் நானிருப்பேன்..

உன் அன்பெனும் பிடிக்குள்..

உன்னை காணாத நிமிடங்கள்..

உன்மேல் மோகம்கொண்ட அலை.!

சிரிக்கும் ரோஜாக்கள்...

காதலின் நம்பிக்கை.!

உறக்கத்திலும் உறங்காத மனம்!


உறக்கத்திலும்
உறங்காத மனம்!
உன்னோடு சேர்ந்து
உறைந்த சில பொழுதுகளுக்குள்
கசிந்த அன்பின் அடிநீரில்
காவியமாய் ஒரு காதல்
என் கண்களுக்குள் அரங்கேற்றம் !

எங்கே சென்றாய்…?


இரவின் மடியில்
இதயம் தேடும் ராகம் நீ!
விடியும் பொழுதில்
விழிகள் தேடும் பல்லவி நீ!

ஏக்கங்களை
என்னுள் விதைத்து விட்டு
எங்கே நீயும் ஒளிந்து கொண்டாய்..?
தாபங்களை
என்னுள் தந்து விட்டு
தவிக்கவிட்டு எங்கே சென்றாய்…?

உண்மைக் காதல்.!


தூங்காத விழிகளை
தூங்க வைக்க பாவிசைத்து..
தாங்காத வலியொன்றை
தாங்கிக் கொள்ள முனைகின்றேன்!
நினைவில் நிறுத்தி வைத்து
தினம் கனவில் மிதப்பது
மட்டுமல்ல காதல்!
மனதில் புதைத்து வைத்து
மரணம் வரை
உன்னை நேசிப்பதும்
உண்மைக் காதல் தான்!
.